விளையாட்டு

அகில தனஞ்சயவின் பந்துவீச்சு முறையானது – ஐ.சி.சி

(UTV|COLOMBO) இலங்கை கிரிக்கெட் அணியின் சுழற்பந்து வீச்சாளர் அகில தனஞ்சய பந்து வீச்சு சோதனையில் சரியான முறையில் பந்து வீசுவதாக ஐ.சி.சி தெரிவித்துள்ள நிலையில் தென்னாப்பிரிக்கா அணியுடனான ஒருநாள் போட்டிக்கான குழாமில் இணைக்கப்பட்ணடுள்ளதாக இலங்கை கிரிக்கெட் நிறுவன வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.

 

 

 

Related posts

இந்தியாவிடம் வீழ்ந்தது ஆப்கான்

சர்வதேச கிரிக்கட் பேரவையின் செயற்குழு கூட்டம் இன்று…

தீர்மானமிக்க டெஸ்ட் ஆரம்பமாகியது…