கிசு கிசுமதுஷ் உள்ளிட்ட குழு 27ஆம் திகதி டுபாய் நீதிமன்றத்தில் ஆஜர்? February 18, 2019118 Share0 டுபாயில் கைதுசெய்யப்பட்டுள்ள பாதாளக் குழுவொன்றின் தலைவரான மாக்கந்துர மதுஷ் உள்ளிட்ட 31 பேரையும் இந்த மாதம் 27ஆம் திகதி முதற் தடவையாக டுபாய் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்கு டுபாய் பொலிஸார் தீர்மானித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.