சூடான செய்திகள் 1

‘எளிய’ அமைப்பின் புதிய அலுவலக நடவடிக்கைகள் ஆரம்பம்

(UTV|COLOMBO) ‘எளிய’ அமைப்பின் புதிய அலுவலக நடவடிக்கைகள் நேற்று(14) காலை கிருலப்பனையில் அமைந்துள்ள அலுவலகத்தில் இடம்பெற்றது.

முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷவின் அழைப்பின் பேரில் எதிர்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் இடம்பெற்றது.

 

 

 

Related posts

நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் மழை

கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 2674 ஆக உயர்வு

மேலும் 43 பேர் பூரண குணம்