சூடான செய்திகள் 1

பகிடவதை வழங்கிய குற்றச்சாட்டு-54 பேருக்கு வகுப்பு தடை..!!

(UTV|COLOMBO) பகிடவதை வழங்கிய குற்றச்சாட்டு காரணமாக சபரகமுவ பல்லைக்கழக மாணவர்கள் 54 பேருக்கு வகுப்பு தடை விதிக்கப்பட்டுள்ளது.

ஒரு வாரகாலம் இவ்வாறு வகுப்புதடை விதிக்கப்பட்டுள்ளதாக பல்லைக்கழக உபவேந்தர் தெரிவித்துள்ளார்.

Related posts

கஜா புயல் படிப்படியாக நலிவடையும் நிலை

பேர்ப்பச்சுவல் நிறுவனத்தின் மற்றொரு குரல் பதிவு சமர்ப்பிப்பு

காமினி செனரத் விடுதலை