சூடான செய்திகள் 1

சி.வி விக்னேஸ்வரனுக்கு எதிரான மனு 21ம் திகதி விசாரணைக்கு

(UTV|COLOMBO) நீதிமன்றத்தை அவமதித்ததாக கூறி வட மாகாண முன்னாள் முதலமைச்சர் விக்னேஸ்வரனுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுவை எதிர்வரும் 21ம் திகதி அழைப்பதற்கு மேன்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

குறித்த மனு மேன்முறையீட்டு நீதிமன்ற நீதிபதி குமுதுனி விக்ரமசிங்க முன்னிலையில் இன்று அழைக்கப்பட்ட போது இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

 

 

 

Related posts

மலேசியா-சீனா உறவில் பாலமாக விளங்கும் ‘யீயீ’ பென்டா

வடக்கிற்கான புகையிரத சேவை பாதிப்பு

சிங்கள பாடகர் பிரேமரத்ன காலமானார்