சூடான செய்திகள் 1

கஞ்சிபான இம்ரானின் முகவர் ஒருவர் கைது…

(UTV|COLOMBO) துபாயில் மாகந்துரே மதூஷுடன் கைதான கஞ்சிபான இம்ரானின் முகவர் ஒருவர் மாளிகாவத்தை பகுதில் வைத்து பொலிஸ் அதிரடிப் படையினரால் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Related posts

ஒருதொகை கழிவுத் தேயிலையுடன் ஒருவர் கைது

ரணிலின் அழைப்பை ஏற்ற தமிழ் கூட்டமைப்பு!

விசேட குழுவின் அறிக்கைகள் நாளை(11)