சூடான செய்திகள் 1

பாராளுமன்ற உறுப்பினர் சமிந்த விஜேசிறி நீதிமன்றில் ஆஜர்

(UTV|COLOMBO) போதைப்பொருள் தடுப்புப் பிரிவின் பொலிஸ் அதிகாரி ஒருவரை தாக்கியமை தொடர்பில் ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் சந்திம விஜயசிறி பண்டாரவளை நீதிவான் நீதிமன்றில் ஆஜராகியுள்ளாரென தெரிவிக்கப்படுகின்றது.

Related posts

மண் மேடு சரிந்து ஒருவர் பலி

இலஞ்சம் பெற்ற முன்னாள் இறக்குமதி ஏற்றுமதி கட்டுப்பாட்டாளரின் விளக்கமறியல் நீடிப்பு

அரச வெசாக் மகோற்சவம் நாளை ஆரம்பம்