சூடான செய்திகள் 1

திருத்த வேளைகள் காரணமாக 02 நாட்களுக்கு மின்சார விநியோக தடை

(UTV|COLOMBO) திருத்த வேளைகள் மற்றும் புதிய மின்சார தொடர்புகளை ஏற்படுத்தல் காரணமாக திருகோணமலை மாவட்டத்தில் கந்தளாய் மற்றும் மூதூர் பிரதேசங்கள் தவிர்ந்த ஏனைய பிரதேசங்களில், மின்சார விநியோக தடை அமுல்படுத்தப்பட உள்ளதாக திருகோணமலை மாவட்ட மின்சார பொறியிலாளர் பணிமனை தெரிவித்துள்ளது.

எதிர்வரும் 16 மற்றும் 17 ஆம் திகதிகளில் காலை 7 மணி முதல் மாலை 5 மணிவரையில் இவ்வாறு மின் வெட்டு அமுல் படுத்தப்படுமென பிரதேச மின்சார பொறியியளாளர் ஏ.சிவதீபன் தெரிவித்தார்.

Related posts

பிற்போடப்பட்ட அமர்வு

யாழ். பல்கலை மாணவர்கள் பிணையில் விடுதலை

பல இடங்களில் ஏற்பட்ட மண்சரிவினால் போக்குவரத்துக்கு பாதிப்பு