சூடான செய்திகள் 1

கொள்கலன் வாகனமொன்று கவிழ்ந்தமையினால் பேஸ்லைன் வீதியில் கடும் வாகன நெரிசல்…

(UTV|COLOMBO) வெலிக்கடை சிறைச்சாலைக்கு முன்னால் உள்ள வீதியில் கொள்கலன் பாரவூர்தியொன்று கவிழ்ந்துள்ளது.

தெமட்டகொடை திசை நோக்கி பயணித்த கொள்கலன் பாரவூர்தியே இவ்வாறு கவிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனால் பேஸ்லையின் வீதியில் கொழும்பில் இருந்து வெளியேறும் மருங்கில் கடும் வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளது

 

 

 

Related posts

உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 321 ஆக உயர்வு

இரு மாடி கட்டிடத்தில் இன்று காலை தீ பரவல்

ஹெரோயின் மற்றும் கைக்குண்டு ஒன்றுடன் நபரொருவர் கைது