சூடான செய்திகள் 1

ஹெரோயின் மற்றும் கைக்குண்டு ஒன்றுடன் நபரொருவர் கைது

(UTV|COLOMBO) ஹெரோயின் மற்றும் வெளிநாட்டில் உற்பத்தி செய்யப்பட்டுள்ள கைக்குண்டு ஒன்றுடன் நபரொருவர் விசேட காவல்துறை அதிரடிப்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

கிராண்பாஸ் – மாதம்பிட்டிய பகுதியில் நேற்றைய தினம் கைது செய்யப்பட்டுள்ள சந்தேக நபரிடமிருந்து 23 கிராம் 460 மில்லி கிராம் ஹெரோயினும் கைப்பற்றப்பட்டுள்ளது.

கைது செய்யப்பட்டுள்ள சந்தேக நபர் கொழும்பு 15 ஹேனமுல்ல வீதி பிரதேசத்தை சேர்ந்தவர் என தெரியவந்துள்ளது.

 

 

 

 

Related posts

மின்னேரிய வனவிலங்கு அதிகாரிகளை தாக்கிய 12 பேர் கைது

புதிய ஆளுநர்கள் நியமனம்

ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் இரு உறுப்பினர்கள் ஐ.தே.கட்சிக்கு…