வணிகம்

வெங்காய இறக்குமதி மட்டுப்படுத்தல்

(UTV|COLOMBO) பெரிய வெங்காய இறக்குமதியை மட்டுப்படுத்தப்படவுள்ளதாக, விவசாய அமைச்சு தெரிவித்துள்ளது.

இதற்கான நடவடிக்கைகளை எதிர்வரும் மார்ச் மாதம் முதல் முன்னெடுப்பதற்குத் தீர்மானித்துள்ளதாகவும் அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

தேசிய உற்பத்தியை மேம்படுத்தும் நோக்குடன் இந்தத் திட்டம் முன்னெடுக்கப்படவுள்ளதாக விவசாய அமைச்சு தெரிவித்துள்ளது.

 

 

 

 

Related posts

இன்றைய நாணய மாற்று விகிதம்

அனைவரும் இணைந்து விவசாயத்துறையை வளப்படுத்த வேண்டும் – நஸீர் அஹமட்

லிட்ரோ எரிவாயு விலை அதிகரிப்பு