சூடான செய்திகள் 1

ஓலு மராவுடன் 11 பேர் கைது

(UTV|COLOMBO) வென்னப்புவ – சிறிகம்பல பிரதேசத்தில் நேற்று மாலை ஓலு மரா போதை பொருள் விற்பனை செய்யும் போது அதனை பெற்றுக் கொள்ள வந்த 11 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதன்போது 2 கிராம் 300 மில்லி கிராம் ஹெரோயின் கைப்பற்றப்பட்டுள்ளது.

Related posts

இறுதிக் கிரியைக்கான திகதி சற்று முன்னர் அறிவிப்பு

ஒக்டோபர் 8ம் திகதி வரை கொரிய மொழி தேர்ச்சி பரீட்சை நடைபெறும்

இன்றைய வானிலை….