சூடான செய்திகள் 1

ஓய்வு பெற்ற ஆசிரியர்கள் சேவையில்…

(UTV|COLOMBO) பின்தங்கிய பாடசாலைகளில் நிலவும் ஆசிரியர் சேவைகளுக்கான வெற்றிடங்கள் குறித்த பிரச்சினைக்கு தீர்வு காண, ஓய்வு பெற்ற ஆசிரியர்களை சேவையில் இணைத்துக் கொள்வதற்கான அமைச்சரவை பத்திரத்தை தாக்கல் செய்யவுள்ளதாக கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார்.
மாத்தறை – நாவுல பிரதேசத்தில் நேற்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் வைத்து அவர் இதனை தெரிவித்துள்ளார்.

Related posts

14 பேரும் மீண்டும் விளக்கமறியலில்

ஆசிரியர்கள், அதிபர்கள் சுகயீன விடுமுறைப் போராட்டத்திற்கு ஆயத்தம்

சரத் விஜேசூர்யவிற்கு அழைப்பாணை