சூடான செய்திகள் 1

பேருவளை பிரதேச சபை உறுப்பினர் உள்ளிட்ட 13 பேர் கைது

(UTV|COLOMBO) பேருவளை பிரதேச சபை பெண் உறுப்பினர் ஒருவர் மற்றும் 13 பேர் பொலிசாரினால் கைது செய்யப்பட்டுள்ளதாக காவற்துறை தெரிவித்துள்ளது.

தனது வீட்டில் சூதாட்டம் நடத்தும் விதத்தில் குறித்த பிரதேச சபை உறுப்பினர் நடத்தி செல்கின்றார் என்ற தகவலின் அடிப்படையிலேயே குறித்த உறுப்பினர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்டவர்களில் 09 பெண்களும் உள்ளடங்குவதாக தெரிவிக்கப்படுகின்றது.

 

 

 

 

Related posts

சீனா அரசு வழங்கிய புதிய நன்கொடை

பிரதமரை சந்தித்த விஜயகலா மகேஸ்வரன்

நாளை(05) காலை 09.30 மணிக்கு கட்சித் தலைவர் கூட்டம்