சூடான செய்திகள் 1

ஆர்ப்பாட்டம் காரணமாக போக்குவரத்து தடை

(UTV|COLOMBO) ஏ-9 பிரதான வீதியில் தம்புள்ளை – லேனதொர பகுதியை வழிமறித்து தம்புள்ளை பன்னம்பிட்டிய – ஸ்ரீ மலியதேவ ஆரம்ப பாடசாலையின் மாணவர்கள் மற்றும் பெற்றோரும் இன்று காலை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.

ஐந்தாம் தர மாணவர்களுக்காக நிரந்திர ஆசிரியர் ஒருவரை கோரிய இந்த ஆர்ப்பாட்டம் இடம்பெற்றிருந்தது.

 

Related posts

தனியார் பேருந்து ஒன்றில் தீ பரவல்

வாகன சாரதி அனுமதிப் பத்திரத்திற்கான எழுத்து மூல பரீட்சையில் மாற்றம்

பிரதமர் மாலைத்தீவு விஜயம்