சூடான செய்திகள் 1

தேசிய அரசாங்கம் குறித்த விவாதம் நாளை(07)

(UTV|COLOMBO) தேசிய அரசாங்கம் தொடர்பான யோசனையை நாளைய தினம் பாராளுமன்றத்தில் விவாதத்திற்கு எடுத்துக்கொள்ள கட்சி தலைவர்களின் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

சபாநாயகர் கரு ஜயசூரிய தலைமையில் இன்று பிற்பகல்  வளாகத்தில் பாராளுமன்ற இந்த கூட்டம் இடம்பெற்றுள்ளது.

Related posts

முதுகெலும்பற்ற அரசாங்கமல்ல இது

அமைச்சரவை கூட்டம் இன்று(07)

இலங்கையில் இருவருக்கு கொரோனா வைரஸ் ?