சூடான செய்திகள் 1

கொள்ளையில் ஈடுபட்ட ஒருவர் கைது

(UTV|COLOMBO) குருநாகல் பிரதேசத்தில் தனியார் வங்கி ஒன்றிற்கு வந்து நபர் ஒருவரின் பணத்தினை  கொள்ளையிட்ட சந்தேக நபர் ஒருவர் குருநாகல் காவற்துறையினால் கைது செய்யப்பட்டுள்ளார்.

அவரிடம் இருந்து கை குண்டு ஒன்று காவற்துறையினால் கைப்பற்றப்பட்டுள்ளது.

குறித்த வங்கியில் காசோலை ஒன்றை மாற்றி பணம் பெற்றுக் கொண்ட நபர் ஒருவரின் பணத்தினை சந்தேக நபர் கொள்ளையிட்டுள்ளார்.

 

 

 

 

Related posts

ரயில் சேவையில் தாமதம்

கோட்டாபய ராஜபக்ஷ உள்ளிட்ட 8 பேர் விடுதலை

மழையுடனான காலநிலை தொடரும் சாத்தியம்