சூடான செய்திகள் 1

தேசிய அரசாங்கம் ஸ்தாபிப்பது குறித்து கட்சித்தலைவர்கள் கூட்டத்தில் இன்று(06) பேச்சுவார்த்தை

(UTV|COLOMBO) தேசிய அரசாங்கமொன்று ஸ்தாபிப்பது தொடர்பான யோசனை தொடர்பில் இன்று(06) பேச்சுவார்த்தை மேற்கொள்ளப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

விசேட கட்சித்தலைவர்கள் கூட்டமொன்று இன்று(06) பிற்பகல் பாராளுமன்ற வளாகத்தில் இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

அதேவேளை,, பாராளுமன்றத்தின் எதிர்கால நடவடிக்கைகள் தொடர்பிலும் இந்த கட்சித்தலைவர்கள் கூட்டத்தில் கலந்துரையாடவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

 

 

 

 

Related posts

பறவைகளால் விமானம் தரையிறக்கம்

மட்டக்களப்பு வரையான புகையிரதம் பொலன்னறுவை வரை ஸ்தம்பிதம்

எமக்கு ஆதரவு வழங்கினால் ரணிலுக்கு பதவி – சஜித்