சூடான செய்திகள் 1

எதிர்வரும் 9 மணித்தியாலங்களுள் மின்னல் தாக்கங்கள் ஏற்படலாம்

(UTV|COLOMBO) சப்ரகமுவ, மேல் மற்றும் வடமேல் மாகாணங்களுடன் காலி, மாத்தறை மாவட்டங்களில் எதிர்வரும் 9 மணித்தியாலங்களுள் பாரிய மின்னல் தாக்கங்கள் ஏற்படக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.

மேலும் இடியுடன் கூடிய மழையுடன் மணிக்கு 70 முதல் 80 கிலோ மீட்டர் வேகத்தில் தற்காலிகமாக பலத்த காற்றும் வீசக்கூடும் என அந்த திணைக்களம் அறிக்கையொன்றை வெளியிட்டு தெரிவித்துள்ளது.

 

 

 

Related posts

சிக்கினார் ஜுலா

தேர்தலை நடத்தாவிட்டால் பதவியை இராஜினாமா செய்வேன்

உதவி கல்வி பணிப்பாளராக கடமையாற்றிய அழகப்பன் சௌந்தரராஜன் அண்மையில் ஓய்வு பெற்றார்.