சூடான செய்திகள் 1

அலோசியஸிற்கு வெளிநாடு செல்ல அனுமதி

(UTV|COLOMBO) பேர்ப்பச்சுவல் ட்ரஷரிஸ் நிறுவனத்தின் தலைவர் ஜெப்ரி ஜோசப் அலோசியஸ், எதிர்வரும் 13 ஆம் திகதி முதல் 20 ஆம் திகதி வரை வௌிநாட்டிற்கு செல்வதற்கு, நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.

கொழும்பு பிரதம நீதவான் லங்கா ஜயரத்னவினால் இந்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

மருத்துவ பரிசோதனைகளுக்காக இரண்டு மாத காலத்திற்கு இந்தியா செல்வதற்கு ஜெப்ரி அலோசியஸ் நீதிமன்றத்தில் அனுமதி கோரியிருந்தார்.

 

 

 

 

Related posts

ஹெரோயின் மற்றும் கைக்குண்டு ஒன்றுடன் நபரொருவர் கைது

2019 ஆம் ஆண்டுக்கான மொத்த செலவின விபரம்…

அங்கொட லொக்காவின் உதவியாளர்கள் அறுவர் கைது