சூடான செய்திகள் 1

கைதிகளுக்கு பொது மன்னிப்பு

(UTV|COLOMBO) 71 ஆவது தேசிய தினத்தை முன்னிட்டு ஜனாதிபதி அரசியல்; அமைப்பின்படி தமக்குள்ள அதிகாரத்தின் மூலம், இந்த சிறைக் கைதிகளுக்கு பொது மன்னிப்பை வழங்கியுள்ளார் என்று சிறைச்சாலை திணைக்களத்தின் பேச்சாளர் துஷரா உப்புல்தெனிய தெரிவித்தார்.

சிறு குற்றங்களை புரிந்தவர்களே இவ்வாறு மன்னிக்கப்பட்டுள்ளனர். இருப்பினும் வேறு குற்றங்கள் காரணமாக இவர்களில் 27 பேர் மீளவும் சிறைச்சாலைக்கு செல்ல வேண்டி ஏற்படும் என்றும் பேச்சாளர் துஷரா உப்புல்தெனிய கூறினார்.

 

 

 

 

 

 

 

 

 

 

Related posts

கடந்த 24 மணித்தியாலங்களில் 363 பேர் கைது

மேலும் ஒருவர் பூரண குணம்; குணமடைந்தோர் 56

தேர்தல்கள் ஆணைக்குழு தலைவரின் அதிரடி அறிவிப்பு

editor