சூடான செய்திகள் 1

ஜனாதிபதி வேட்பாளராக மைத்திரிபால சிறிசேனவின் பெயர் பரிந்துரை

(UTV|COLOMBO)-அடுத்த ஜனாதிபதி தேர்தலுக்கான ஶ்ரீலங்கா சுதந்திர கட்சியின் வேட்பாளராக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் பெயர் பரிந்துரைக்கப்பட்ட யோசனைக்கு அனுமதி கிடைத்துள்ளது.

அநுராதபுரத்தில் இடம்பெற்ற ஶ்ரீலங்கா சுதந்திர கட்சியின் மறுசீரமைப்பு மாநாட்டில் இந்த யோசனை பாராளுமன்ற உறுப்பினர் துமிந்த திசாநாயக்கவால் சமர்பிக்கப்பட்டுள்ளது.

Related posts

தேர்தலை நடத்துவதற்கான இறுதி திகதி திங்களன்று அறிவிக்கப்படும்

புதிய வெகுஜன ஊடக அமைச்சின் செயலாளர் கடமைகளை பொறுப்பேற்றார்

பாடசாலை மாணவி கடத்தலுக்கான அதிர்ச்சி காரணம் வௌியானது – வீடியோ

editor