சூடான செய்திகள் 1

சட்டவிரோத வெளிநாட்டு சிகரட்டுக்களுடன் ஒருவர் கைது

(UTV|COLOMBO)-கொழும்பு புறக்கோட்டை பகுதியில் ஒரு தொகை வெளிநாட்டு சிகரட்டுக்களுடன் சந்தேகநபர் ஒருவர் பொலிஸ் போதை தடுப்பு பிரிவு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார்.

டுபாயில் இருந்து கொண்டுவரப்பட்ட 4 லட்சம் வெளிநாட்டு சிகரட்டுக்களுடன் சந்தேகநபர் கைது செய்யப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவன் குணசேகர கூறியுள்ளார்.

 

 

 

 

Related posts

மருத்துவர்களின் கோரிக்கைகளுக்கு செவிசாய்க்குமாறு அறிவுறுத்தல்

பஸ் கட்டணம் குறைக்கப்படுகிறது…

பாராளுமன்ற அமர்வுகள் ஒத்திவைப்பு