சூடான செய்திகள் 1

போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கையில் முப்படையினர்

(UTV|COLOMBO)-போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கைகளுக்காக முப்படையினரை ஈடுபடுத்துவதற்குத் தேவையான சட்ட நடவடிக்கைகள் தொடர்பில் பரிசீலிக்கபடுவதாக சட்டமா அதிபர் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதற்கான ஆலோசனைகளை வழங்கிவருவதாக, சட்டமா அதிபர் ஜயந்த ஜயசூரிய தெரிவித்துள்ளார்.

அதேநேரம், இதற்காக விசேட குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன், ஆலோசனைகளும் வழங்கப்படுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

 

 

Related posts

தாதியர் வெற்றிடங்கள் எதிர்வரும் ஜூன் மாதமளவில் நிரப்பப்படும்

ஜப்பானில் இருந்து புதிய வாகனங்களுடன் நாட்டை வந்தடைந்த கப்பல்

editor

எதிர்வரும் நாட்களில் மழை அதிகரிக்கும் வாய்ப்பு