விளையாட்டு

SLC நிதிப் பரிமாற்றங்கள் தொடர்பில் தடவியல் அறிக்கை சமர்பிக்க உத்தரவு

(UTV|COLOMBO)-2016 ஆம் ஆண்டு முதல் 2018 ஆம் ஆண்டு வரையில் இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தில் இடம்பெற்ற நிதிப் பரிமாற்றங்கள் தொடர்பிலான தடவியல் அறிக்கையை சமர்பிக்குமாறு விளையாட்டு அமைச்சர் தெரிவித்துள்ளார்.

2 வராங்களுக்குள் குறித்த அறிக்கையை சமர்பிக்குமாறு அவர் உரிய அதிகாரிகளுக்கு உத்தரவு விடுத்துள்ளார்.

 

 

 

 

 

Related posts

புதுடில்லியில் இலங்கை வீரர்கள் செய்தது சரியே – இந்திய மருத்துவ நிபுணர்

லெபனான் அணியை சந்திக்கும் இலங்கை அணி

ஹபீஸ் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு