வணிகம்

யாழ்ப்பாண சர்வதேச வர்த்தகக் கண்காட்சியின் இறுதி நாள்

(UTV|JAFFNA)-யாழ்ப்பாண சர்வதேச வர்த்தகக் கண்காட்சியின் இறுதி நாள் இன்றாகும்.

நேற்றுமன்தினம் ஆரம்பமான இந்த கண்காட்சியை 50 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பார்வையிட்டுள்ளதாக, ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர். வடக்கு நுழைவாயில் என்ற தொனிப்பொருளில் பத்தாவது முறையாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இந்த கண்காட்சியில் 300 இற்கும் மேலான காட்சிக்கூடங்கள் அமைக்கப்பட்டுள்ளது.

 

 

Related posts

ஒரு கிலோ பெரிய வெங்காயத்தை 80 ரூபா விலையின் கீழ் கொள்வனவு…

விவசாயிகளின் உற்பத்திக்கு காப்புறுதி வழங்க நடவடிக்கை

CDB இனால் ‘ஸ்மார்ட் வகுப்பறை’ அன்பளிப்பு