சூடான செய்திகள் 1

ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவுக்கும் சிங்கப்பூர் ஜனாதிபதிக்கும் இடையில் சந்திப்பு

(UTV|COLOMBO)-ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவுக்கும் சிங்கப்பூர் ஜனாதிபதி ஹலிமாஹ் யாகூபுக்கும் இடையிலான இருதரப்பு பேச்சுவார்த்தை நடத்தப்பட்டுள்ளது.

இன்று காலை இந்தப் பேச்சுவார்த்தை இடம்பெற்றுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு கூறியுள்ளது.

இரண்டுநாள் உத்தியோகபூர்வ விஜயம் ஒன்றை மேறகொண்டு ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன நேற்று சிங்கப்பூர் நோக்கி பயணமானார்.

 

 

 

 

 

 

Related posts

தேசிய போதைப்பொருள் ஒழிப்பு வாரம் நிகழ்வில் கலந்து கொண்ட அமைச்சர் ரிஷாட் பதியுதீன்..

குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 732 ஆக அதிகரிப்பு

ஶ்ரீ லங்கன் விமான சேவை மோசடி குறித்த ஜனாதிபதி ஆணைக்கழுவின் விசாரணை இன்று