சூடான செய்திகள் 1

பாராளுமன்றில் இன்று சமர்பிக்கப்பட்ட அறிக்கை…

(UTV|COLOMBO)-அரச நிறுவனங்கள் தொடர்பில் கோப் குழுவினால் மேற்கொள்ளப்பட்ட விசாரணை அறிக்கை பாராளுமன்றில் சமர்பிக்கப்பட்டுள்ளது.

கடந்த 01.07.2017 தொடக்கம் 30.09.2017 வரையிலான 17 அரச நிறுவனங்கள் தொடர்பிலான கோப் குழு விசாரணை அறிக்கைகளே இவ்வாறு சமர்ப்பிக்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

 

 

 

 

Related posts

இலங்கை குரங்குகளை சீனாவுக்கு வழங்குவதில் புதிய தீர்மானம்

பிரதமர் நாளை யாழ். விஜயம்

தேர்தல்கள் ஆணைக்குழு இன்று கூடவுள்ளது