சூடான செய்திகள் 1

மஹிந்தானந்த அளுத்கமகேவுக்கு எதிரான வழக்கு மார்ச் 19ம் திகதி விசாரணைக்கு

(UTV|COLOMBO)-பாராளுமன்ற உறுப்பினர் மஹிந்தானந்த அளுத்கமகேவுக்கு எதிராக சட்ட மா அதிபரால் தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்​கை மார்ச் 19ம் திகதி மீண்டும் விசாரணைக்கு எடுக்க கொழும்பு மேல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இந்த வழக்கு கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி ஏ.கே. பட்டபெந்திகே முன்னிலையில் அழைக்கப்பட்ட போது இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

 

 

 

 

Related posts

கண்டி நகரத்தில் புதிய போக்குவரத்து வாகனத் திட்டம்

தேர்தல்கள் ஆணைக்குழுவில் விசேட கலந்துரையாடல் நாளை

தேசிய அடையாள அட்டை பெறுவதற்கு 100 ரூபா அறவிடப்படும்