சூடான செய்திகள் 1

மஹிந்த ராஜபக்ஷ பாராளுமன்ற எதிர்கட்சித் தலைவர் அலுவலகத்தில் கடமைகளை ஆரம்பித்தார்

(UTV|COLOMBO)-பாராளுமன்ற எதிர்கட்சித் தலைவரும், முன்னாள் ஜனாதிபதி, பாராளுமன்ற உறுப்பினர் மஹிந்த ராஜபக்ஷ இன்று(22)பாராளுமன்ற கட்டிடத் தொகுதியில் எதிர்கட்சித் தலைவர் அலுவலகத்தில் கடமைகளை உத்தியோகபூர்வமாக ஆரம்பித்துள்ளார்.

மஹிந்த ராஜபக்ஷ இதற்கு முன்னர் 2002 பெப்ரவரி மாதம் 06ம் திகதி முதல் 2004 பெப்ரவரி மாதம் 07ம் திகதி வரையில் பாராளுமன்றில் எதிர்கட்சித் தலைவராக பதவி வகித்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

 

 

 

 

Related posts

விசேட கட்சித்தலைவர்கள் கூட்டம் இன்று

களனிவௌி ரயில் சேவை வழமைக்கு

ஜனாதிபதியின் அதிரடி செய்தி