சூடான செய்திகள் 1

இன்றிலிருந்து ஒரு வாரத்திற்கு பாராளுமன்றம் கூடுகிறது

(UTV|COLOMBO)-பாராளுமன்ற கூட்டம் இன்று (22) பிற்பகல் 1.00 மணிக்கு ஆரம்பமாகவுள்ளது.

எதிர்வரும் வௌ்ளிக்கிழமை வரையில் தொடர்ந்து ஒரு வாரத்துக்கு பாராளுமன்ற கூட்டம் இடம்பெறுமென்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் அரசாங்க கட்சிகளின் கூட்டமானது நேற்று (21) பிற்பகல் இடம்பெற்றது. இக்கூட்டத்தின் போது சேனா படைப்புழுவின் தாக்கத்தால்பாதிக்கப்பட்டுள்ள விவசாயிகளுக்கான நஷ்டஈடு வழங்குதல் தொடர்பில் கலந்துரையாடப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

 

 

 

 

Related posts

இந்நாள் பிரதமர் கடமைகளைப் பொறுப்பேற்றார்…

சாரதிகளின் நோய்கள் குறித்து பரிசோதிக்கும் புதிய வேலைத்திட்டம்

சபாநாயகர் விசேட அறிக்கை