சூடான செய்திகள் 1

ஐ.ம.சு.முன்னணியின் பாராளுமன்ற குழுவானது இன்று கூடுகிறது

(UTV|COLOMBO)-ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, எதிர்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஷ ஆகியோரது தலைமையில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழுவானது இன்று(22) காலை 11.00 மணிக்கு பாராளுமன்ற கட்டிடத் தொகுதியில் இடம்பெறவுள்ளதாக முன்னணியின் வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த வாரம் கூடவுள்ள பாராளுமன்ற நிகழ்வுகள், மாகாண சபைத் தேர்தலை விரைவாக நடத்துதல் உள்ளிட்டவை தொடர்பில் கலந்துரையாட உள்ளதாக மேலும் தெரிவிக்கப்படுகின்றது.

 

 

 

 

Related posts

இலங்கை எனும் பாசமிகு குழந்தையை அநுரவிடம் ஒப்படைக்கிறேன் – ரணில்

editor

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் இதுவரையில் 89 பேர் கைது

பெறுபேறுகள் கிறிஸ்மஸ் தினத்திற்கு பிறகு