வணிகம்

இலங்கை பாதணி மற்றும் தோற்பொருள் கண்காட்சி

(UTV|COLOMBO)-இலங்கை பாதணி மற்றும் தோற்பொருள் கண்காட்சி இம்மாதம் 25ம் திகதி கொழும்பு பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் இடம்பெறவுள்ளது.

கைத்தொழில் மற்றும் வர்த்தக அலுவல்கள் அமைச்சின் கீழ் இயங்கும் ஏற்றுமதி அபிவிருத்திச் சபை, பாதணி மற்றும் தோற்பொருள் தயாரிப்பாளர்களின் சங்கம் ஆகியன ஒன்றிணைந்து இந்தக் கண்காட்சி ஏற்பாடு செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

 

 

 

Related posts

PET பிளாஸ்டிக்; பெரும் சொத்தாகும் ஒதுக்கப்பட வேண்டிய ஒன்றல்ல

சிறுபோக வேளான்மை மேற்கொள்ள திட்டம்

நியாயமான விலைக்கு விவசாயிகளிடமிருந்து கிழங்குகளை பெற்றுக்கொள்ள சதொச ஆயத்தம்