வணிகம்

காப்புறுதித் துறையில் குறிப்பிடத்தக்க வளர்ச்சி

(UTV|COLOMBO)-இலங்கையின் காப்புறுதித்துறை கடந்த வருடத்தின் மூன்றாவது காலாண்டில் குறிப்பிடத்தக்க வளர்ச்சி இடம்பெற்றுள்ளது.

கடந்த டிசம்பர் மாதத்துடன் முடிவடைந்த மூன்றாவது காலாண்டில் காப்புறுதி துறை ஒன்பது தசம் ஒன்பது-ஆறு சதவீத வளர்ச்சியை பதிவு செய்திருக்கிறது. 2017ம் ஆண்டுடன் ஒப்பிடும் போது இது 11 ஆயிரத்து 750 மில்லியன் ரூபா அதிகரிப்பாகும்.

 

 

 

Related posts

இறக்குமதி செய்யப்படும் சில பொருட்களுக்கு வரி திருத்தம்

முச்சக்கர வண்டி கட்டணம் குறைப்பு

யாழ். தங்கத்தின் விலையில் வீழ்ச்சி