சூடான செய்திகள் 1

நாட்டின் வானிலையில் ஏற்படவுள்ள மாற்றம்!!

(UTV|COLOMBO)-நாட்டில் நிலவும் குளிர்ச்சியான காலநிலையினை எதிர்வரும் தினங்களிலும் எதிர்ப்பார்ப்பதாக வானிலை அவதான நிலையம் எதிர்வு கூறியுள்ளது.

அதேபோல் , நுவரெலியா மாவட்டத்தின் சில பகுதிகளில் அதிகாலை வேளைகளில் பனி பொழிவு ஏற்படும் என அந்த நிலையம் வௌியிட்டுள்ள செய்திக்குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Related posts

பிணையில் விடுவிக்கப்பட்ட அம்பிட்டிய சுமண ரதன தேரர்

editor

2019ம் ஆண்டு சுற்றுலா செல்வதற்கான சிறந்த தீவாக, இலங்கை

அர்ஜுனை நாடு கடத்தும் ஆவணங்கள் சிங்கப்பூர் அரசிடம்