விளையாட்டு

இலங்கை கிரிக்கட் தேர்தல் 02 வாரங்களுக்கு பிற்போடப்பட்டது

(UTV|COLOMBO)-இலங்கை கிரிக்கட்டின் தேர்தல் பெப்ரவரி மாதம் 21ம் திகதி வரையில் பிற்போடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சட்டமா அதிபரின் ஆலோசனைப்படி விளையாட்டுத்துறை அமைச்சரால் இந்நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக இலங்கை கிரிக்கட் அறிவித்துள்ளது.

 

 

 

 

 

Related posts

இந்திய அணி ஜூலை 5ம் திகதி இலங்கைக்கு

ரொஜர் பெடரர் விலகல்

ஐஸ் கிரிக்கெட் போட்டியில் இலங்கை வீரர்கள்