சூடான செய்திகள் 1

ஐஸ் எனும் போதைப்பொருளுடன் நபர் கைது

(UTV|COLOMBO)-ஐஸ் எனும் போதைப்பொருளுடன் நபர் ஒருவர் முந்தலம் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

நேற்று (13) மாலை 3 கிராம் 650 மில்லிகிராம் ஐஸ் போதைப்பொருளுடன் குறித்த நபர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

சந்தேகத்திற்கிடமான வாகனம் ஒன்று தொடர்பில் பொலிஸாரிற்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் மேற்கொண்ட சுற்றிவளைப்பின் போதே குறித்த நபர் வாகனத்தை உடப்பு பகுதியில் மறைத்து வைத்து விட்டு தப்பிச் சென்றுள்ளார்.

Related posts

சாதாரண தர பரீட்சையில்- மேலும் இரண்டு மாணவர்கள் கைது…

ஜனாதிபதி ஊடகப்பிரிவின் அறிவிப்பு !

இரண்டு தேர்தல்களையும் ஒரே நேரத்தில் நடத்தவும் – சபாநாயகர்