சூடான செய்திகள் 1

ஆர்ப்பாட்டம் காரணமாக ஹைலெவல் வீதியில் கடுமையான வாகன நெரிசல்

(UTV|COLOMBO)-நுகோகொடயில் இருந்து மஹரகம வரையிலான ஹைலெவல் வீதியில் கடுமையான வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

பிரதான பெண்கள் பாடசாலை ஒன்றின் மாணவர்களின் பெற்றோர்கள் மேற்கொண்டு வரும் ஆர்ப்பாட்டத்தின் காரணமாக இவ்வாறு வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

 

 

 

Related posts

பிரதமர் ரணில் விக்ரமசிங்க தலைமையில் இன்று (17) சப்ரகமுவ பல்கலைக்கழகத்துடன் இணைந்த மருத்துவ பீடம் திறப்பு

இசைத்துறையின் முதலாவது பேராசிரியை காலமானார்

அனர்த்தத்தினால் உயிரிழந்த ஒருவருக்கு ஒரு இலட்சம் ரூபா இழப்பீடு