சூடான செய்திகள் 1

அசாத் சாலிக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணை

(UTV|COLOMBO)-புதிதாக நியமிக்கப்பட்ட மேல்மாகாண ஆளுநர் அசாத் சாலிக்கு எதிராக ஐக்கிய தேசியக் கட்சியினால் நம்பிக்கையில்லா பிரேரணையின் ஒன்று கொண்டுவரப்பட உள்ளமை தொடர்பில் ஐக்கிய தேசியக் கட்சியின் மாகாண சபை உறுப்பினர் ஒருவர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்க விருப்பம் இல்லை என ஊடகங்களிடம் தெரிவித்திருந்தார். 

மாகாண சபையில் ஐக்கிய தேசியக் கட்சியின் உறுப்பினர்கள் சிலரால் அசாத் சாலிக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணை ஒன்றினை கொண்டுவர ஆதாரங்களை சேகரித்து வருகின்றதாகவும் தெரிவிக்கப்படுகிறது..

Related posts

விஷேட ஆராதனைகள் எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை

ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் மத்திய குழுக் கூட்டம் இன்று

இன்றைய தினம் நாட்டின் எந்த ஓர் பிரதேசத்திலும் ஊரடங்கு சட்டம் இல்லை