சூடான செய்திகள் 1

பாராளுமன்றம் சற்று முன்னர் கூடியது…

(UTV|COLOMBO)-பாராளுமன்றம் பிரதி சபாநாயகர் ஆனந்த குமாரசிறி தலைமையில் சற்று முன்னர் கூடியது.

புதிய அரசியலமைப்பு சம்பந்தமான யோசனை ஒன்று இன்று (11) பாராளுமன்றத்திற்கு சமர்பிக்கப்பட உள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

 

 

 

Related posts

ஊரடங்குச் சட்டம் தொடர்பான அறிவித்தல்

தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் தற்போது இணைய சேவை கட்டுப்பாடு விதித்துள்ளது

காணாமல்போனோர் தொடர்பிலான பிரச்சினைக்கு எமது அரசாங்கம் தீர்வை வழங்கும் – அநுர