சூடான செய்திகள் 1

இன்று(11) முதல் மழையுடனான வானிலை

(UTV|COLOMBO)-நாட்டின் பல பாகங்களிலும் இன்று முதல் மழையுடனான வானிலை நிலவக் கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.
மழையுடனான வானிலை எதிர்வரும் 13 ஆம் திகதி வரை நிலவக் கூடும் என வளிமண்டலவியல் திணைக்களத்தின் வானிலை அதிகாரி மொஹமட் சாலிஹீன் தெரிவித்தார்.
ஹம்பாந்தொட்டை முதல் மட்டக்களப்பு ஊடாக திருகோணமலை வரையான கடற்பிராந்தியங்களில் மழை பெய்யக் கூடும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

Related posts

நாளை முதல் வீட்டிலிருந்து பணியாற்றும் வாரமாக அறிவிப்பு

யுத்தத்தினால் பாதிப்படைந்த வீரர்களுக்கு உயிருள்ள வரை சம்பளம்

புற்றுநோயாளர்களின் தொகை அதிகரிப்பு…