சூடான செய்திகள் 1

எரிபொருள் விலைச் சூத்திரத்திற்கு அமைய நாளை தினம் எரிபொருள் விலை அதிகரிப்பு?

(UTV|COLOMBO)-எரிபொருள் விலைச் சூத்திரத்திற்கு அமைய நாளை(10) தினம் குறிப்பிட்ட திருத்தத்திற்கு அமைய எரிபொருள் விலைகள் அதிகரிக்கப்பட உள்ளதாக அரச வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

உலக சந்தையில் கச்சா எண்ணெய் கொள்கலன் ஒன்றின் விலையில் 57 டொலர்கள் அதிகரிக்கப்பட்டுள்ளமையினால் குறித்த விலை அதிகரிப்பு இடம்பெறவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

கடந்த டிசம்பர் மாதம் 21ம் திகதி அரசு, எரிபொருள் விலையினை குறைத்திருந்த போது, உலக சந்தையில் கச்சா எண்ணெய் கொள்கலன் ஒன்றின் விலையில் 53 டொலர்கள் வரையில் குறைக்கப்படிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

 

 

 

 

Related posts

மாணவர்களின் வருகை குறைவு

நாட்டில் முடக்கத்தைத் தளர்த்தியமைக்கான காரணம்

விசா அனுமதி காலம் முடிந்த பின்னரும் 6782 வெளிநாட்டவர்கள் நாட்டில்