சூடான செய்திகள் 1

எதிர்க்கட்சித் தலைவராக மஹிந்த ராஜபக்ஷவை சபாநாயகர் மீளவும் அறிவித்தார்

(UTV|COLOMBO)-ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் மஹிந்த ராஜபக்ஷவை எதிர்க்கட்சித் தலைவராக ஏற்றுக் கொள்வதாக சபாநாயகர் கருஜயசூரிய பாராளுமன்றத்துக்கு இன்று(08) அறிவித்துள்ளார்.

 

 

 

Related posts

சப்ரகமுவ மாகாணத்தின் பதில் ஆளுநராக ரெஜினோல்ட் குரே நியமனம்

ஆர்ப்பாட்டப் பேரணி காரணமாக கடும் வாகன நெரிசல்

70 வயதிற்கும் மேற்பட்ட கைதிகள் விடுதலை?