வகைப்படுத்தப்படாத

ஈரானில் 5.9 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்

(UTV|IRAN)-ஈரானில் நேற்று ஜர்மான்ஷா மாகாணத்தில் 5.9 ரிக்டரில் நிலநடுக்கம் ஏற்பட்டது. அதில் 75-க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்த துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

நில நடுக்கத்தக்கு பிறகு தொடர்ந்து 15 தடவை பூமி அதிர்ந்தது. அவை 3 முதல் 4.8 ரிக்டர் ஆக பதிவானதாக தெரிவிக்கப்படுகிறது.

நில நடுக்கம் காரணமாக ஏராளமான வீடுகள், கால்நடை பண்ணைகள் இடிந்து சேதம் அடைந்தன. அதில் 75-க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர். மற்ற சேத விவரங்கள் எதுவும் வெளியாகவில்லை.

Related posts

வத்தளை, களனி பிரதேசங்களில் நாளை நீர் விநியோகத் தடை

Nightclub collapse kills two in South Korea

Sri Lanka likely to receive light showers today