சூடான செய்திகள் 1

3 மாகாணங்களுக்கான புதிய ஆளுனர்கள் இன்று(07) நியமனம்

(UTV|COLOMBO)-இன்று(07) மேலும் 3 மாகாணங்களுக்கான புதிய ஆளுனர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

வட மாகாண ஆளுநராக சுரேன் ராகவன்.
சப்ரகமுவ மாகாண ஆளுநராக சிரேஷ்ட விரிவுரையாளர் தம்ம திஸாநாயக்க.
ஊவா மாகாண ஆளுநராக கீர்த்தி தென்னகோன் நியமிக்கப்பட்டுள்ளனர்.

 

 

 

 

 

Related posts

இன்று முதல் மின்சார விநியோகம் வழமைக்கு

ஜனநாயகத்தை பாதுகாப்பதற்கான வாகனப் பேரணி நாளை முதல்

மோசமான நிலை நீடித்தால் ஐ.நா.செல்வது உறுதி – ரிஷாத்