சூடான செய்திகள் 1

2019ம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் மார்ச் 05ம் திகதி

(UTV|COLOMBO)-2019ம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் எதிர்வரும் மார்ச் மாதம் 05ம் திகதி பாராளுமன்றத்திற்கு சமர்பிக்கப்பட உள்ளது.

அதனைத் தொடர்ந்து வரவு செலவுத் திட்டம் மீதான விவாதம் நடத்தப்பட்டு ஏப்ரல் மாதம் 04ம் திகதி வாக்கெடுப்பு நடத்தப்படும் என்று நிதியமைச்சு கூறியுள்ளது.

 

 

 

 

Related posts

பகிடவதை வழங்கிய குற்றச்சாட்டு-54 பேருக்கு வகுப்பு தடை..!!

இன்று முதல் அனுமதி

விவசாயிகளுக்கான மகிழ்ச்சிகர செய்தி!