சூடான செய்திகள் 1

பேருவளை சம்பவம் -கைதுசெய்யப்பட்டவர்களின் விளக்கமறியல் 11ஆம் திகதி வரை நீடிப்பு

(UTV|COLOMBO)-பேருவளை – பலபிட்டிய பிரதேசத்தில் 2,778 மில்லியன் ரூபாய் பெறுமதியான 231 கிலோகிராம் ஹெரோய்ன் போதைப் பொருள் சம்பவம் தொடர்பில் மூவர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், அவர்களுக்கான விளக்கமறியல் நீடிக்கப்பட்டுள்ளது.

குறித்த மூவரையும் இன்று (03) கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்திய போது, இம்மாதம் 11ஆம் வரையில் விளக்கமறியலில் வைக்கும்படி பிரதான நீதவானால் உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

 

 

 

 

Related posts

தொழிற்சாலையொன்றில் தீப்பரவல்…

சபாநாயகர் இன்று வடபகுதிக்கு விஜயம்

இன்று காலை இடம்பெற்ற பயங்கர விபத்து!!