சூடான செய்திகள் 1

புதிய கடற்படை பேச்சாளர் நியமனம்

(UTV|COLOMBO)-கடற்படையின் புதிய ஊடக பேச்சாளராக லெப்டினன்ட் கமாண்டர் இசுரு சூரியபண்டார நியமிக்கப்பட்டுள்ளார்.

கடற்படை பேச்சாளர் பதவியில் இதுவரை இருந்த கமாண்டர் தினேஸ் பண்டார புதிய நியமனம் காரணமாக இடமாற்றப்பட்டுள்ளதால் இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளது.

 

 

 

 

 

Related posts

எரிவாயு,பால்மா விலை அதிகரிப்பு தொடர்பில் இன்று தீர்மானம்

மீனவர்கள் மூவர் கைது

புலமைப்பரிசில் பரீட்சை விவகாரம் – உயர்நீதிமன்றம் CIDஇற்கு உத்தரவு

editor