சூடான செய்திகள் 1

2018 போதைப்பொருள் சுற்றிவளைப்புகளில் 736 கிலோ ஹெரோயின் போதைப்பொருள் மீட்பு

(UTV|COLOMBO)-2018 ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட போதைப்பொருள் சுற்றிவளைப்புகளில் 736 கிலோ ஹெரோயின் போதைப்பொருளும் , 4585 கிலோ கஞ்சா போதைப்பொருளும் , 16 கிலோ கொக்கேய்ன் போதைப்பொருளும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

மேலும், 13 கிலோ ஹசீஸ் போதைப்பொருளும் மற்றும் 6 கிலோ ஐஸ் போதைப்பொருளும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இதன்போது , 95,797 பேர் கைது செய்யப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

 

 

 

 

Related posts

புத்தளம் அறுவைக்காட்டில் குப்பை கொட்டும் திட்டம் மாபியாக்களின் சதியா ? அமைச்சர் ரிஷாட் பிரதமரிடம் கேள்வி!

SMS அனுப்பும் பசில் ராஜபக்ஷ!

மர்ம நபர் துப்பாக்கி சூடு – 05 பேர் பலி