சூடான செய்திகள் 1

பாடசாலை மாணவர்களுக்கான போக்குவரத்து கட்டண குறைப்பு நாளை(02) முதல் அமுல்

(UTV|COLOMBO)-பாடசாலை மாணவர்களுக்கான போக்குவரத்து கட்டண குறைப்பு நாளை(02) முதல் அமுலுக்கு வரவுள்ளதாகவும், இது குறித்து அனைத்து தரப்பினருக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளதாக அனைத்து இலங்கை பாடசாலை மாணவர்களின் போக்குவரத்து சங்கத்தின் தலைவர் எல்.மல்சி டி சில்வா தெரிவித்துள்ளார்.

எரிபொருள் விலை குறைக்கப்பட்டுள்ள நிலையில், அமைச்சர் அர்ஜுன ரணதுங்கவுடன் இடம்பெற்ற பேச்சுவார்த்தையில் 03% இனால் கட்டண குறைப்பை மேற்கொள்ள இணக்கம் எட்டப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts

25 லட்சம் தேயிலை கன்றுகளை வளர்ப்பதற்கு திட்டம்

“அஷ்ரப் நினைவு அருங்காட்சியகம்” அமைக்க ரணில் நிதி ஒதுக்கீடு!

உச்ச நீதிமன்றில் மனு தாக்கல் செய்தார் வைத்தியர் ஷாபி